50 சதவீதத்தை வெளிச்சந்தையிலும் மருந்து நிறுவனங்கள் விற்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது....
அதிகாரிகள் குளறுபடியால் ஆரணி ஒன்றியத்தில் தாமதமானது....
தருமபுரி செட்டிக்கரை வாக்கு எண்ணிக்கை மைய நுழைவு வாயில் முன் தகராறில் ஈடுபட்ட பாமகவினர் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் தருமபுரியை அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் வியாழனன்று எண்ணப்பட்டன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழனன்று (இன்று) நடைபெறுவதையொட்டி கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஜிசிடி கல்லூரி முன்பு காவல்துறையினர் மற்றும் ராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கைக்கு அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கே.எஸ்.பழனிசாமி தெரிவித்தார்.
மக்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 43 இடங்களில் வருகிற 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.